சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு
தெரிவித்து இந்திய விமான நிலைய ஊழிய சங்கத்தினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதி இதன் மீதான விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை சென்னை
விமான நிலையத்தை தனியார்மயமாக்க விதிக்கப்பட்டுள்ள இடைகால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment