திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்
, பெரியபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக
மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுகள் மற்றும் ஏரிகளில் சட்ட விரோதமாக
மணல் அள்ளப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் லாரி உரிமையாளர்கள்
சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். சட்டவிரோதமாக
அள்ளப்பட்ட தரம் குறைந்த மணல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment